55 பதவிவெற்றிடங்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் | Job News Net - Job News Net

Home Top Ad

Responsive Ads Here

55 பதவிவெற்றிடங்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் | Job News Net


















1. முகாமைத்துவ உதவியாளர்கள் - 16 பேர்
2. வாகன சாரதிகள் - 26 பேர் 3. கனரக இயந்திர இயக்குநர்கள் - 9 பேர்
விண்ணப்ப முடிவுத் திகதி :- 27.12.2019
முழுமையான விபரங்களுக்கு :
wwwjobnewsnet.com
இலவச விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது
 https://bit.ly/2qVXpig

மேற்காணும்‌ தகைமைகளை உள்ளடக்கி விண்ணப்பதாரர்களால்‌ தயாரித்துக்‌ கொள்ளப்பட்ட சுய தரவு விபர ஆவணங்களை 2019-12-27ஆம்‌ திகதிக்கு முன்‌ பொது முகாமையாளர்‌, மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை, இல. 09, எஹல்லேபொல குமாரிஹாமி மாவத்தை, போகம்பர, கண்டி எனும்‌ முகவரிக்கு பதிவுத்‌ தபாலில்‌ அனுப்புதல்‌ வேண்டும்‌. கடித உறையின்‌ இடதுபக்க மேல்‌ மூலையில்‌ விண்ணப்பிக்கும்‌ பதவியைக்‌ குறிப்பிடல்‌ வேண்டும்‌. உங்களது தகைமைகளை உறுதி செய்யும்‌ பொருட்டு இயைபுடைய விண்ணப்பத்துடன்‌ சான்றிதழ்களின்‌ புகைப்படப்‌ பிரதியை இணைத்து சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டூம்‌ என்பதுடன்‌ இவ்வாறாக விண்ணப்பங்களை அனுப்பாத விண்ணப்பதாரர்கள்‌ நேர்முகப்‌ பரீட்சைக்கு அழைக்கப்படமாட்டார்கள்‌. பொது முகாமையாளர்‌, மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை, மத்திய மாகாணம்‌.